(COVID-19) Pandamic கொள்ளை நோய் பரவலில்
நான்கு நிலைகள்

முதல் நிலை

 

முதல் நிலை

கொள்ளை நோய் பரவும் இடங்களில் இருந்து இறக்குமதியாகும் நோய் தொற்றாளர்கள்
இந்தியா, இலங்கை இந்த நிலையை கடந்து விட்டது.

இரண்டாம் நிலை

அவ்வாறு இறக்குமதியான நோயர்களிடம் இருந்து அடுத்தவருக்கும் பரவுவது
இந்தியா, இலங்கை இப்போது இந்த நிலையில் இருக்கிறது

மூன்றாம் நிலை

சமூகத்தில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் எவ்வாறு பரவுகிறது என்ற சங்கிலித்தொடரை அறியமுடியாமல் பரவுவது

இந்தியா, இலங்கை இந்த நிலையை இன்னும் முப்பது நாட்களில் அடையலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்

நான்காம் நிலை

மிகப்பெரும் அச்சுறுத்தும் கொள்ளை நோயாக உருவெடுத்து விடுவது
இத்தாலி / ஈரான் நாட்டில் இப்படி தான் இப்போது இருக்கிறது.

நாம் இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

✅பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

✅நமது பயணங்களை தவிர்க்க வேண்டும்

இதைத்தான் இப்போது இந்திய, இலங்கை அரசுகள் செய்து வருகின்றன .

இதற்கு மக்களின் ஆதரவு இருக்க வேண்டும்

பயணங்களை தவிர்ப்போம்
பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்போம்
பாதுகாப்பாக இருப்போம்

Dr.ஃபரூக் அப்துல்லா

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,067 total views, 1 views today