உலகளாவிய ரீதியில் COVID-19 வைரஸ் ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருக்கு தொற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் பொதுமக்கள் கூடும் இடங்கள்.

நோவெல் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான நாடுகள் அதன் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் பொதுமக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதை கட்டுப் படுத்தி உள்ளன.

நீங்கள் தேவையில்லாமல் ஒரு பொது இடங்களில் நேரத்தை செலவழிப்பீர்கள் என்றால், நீங்கள் உங்கள் சொந்த ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், குறிப்பாக வயதான உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கிறீர்கள்.

வைரஸ் பரவுவது பரவலாக இருக்கும் வேறு சில நாடுகளைப் போலல்லாமல். பொதுமக்கள் அதிகளவு பொது இடங்களில் கூடுவதை விரைவில் கட்டுப்படுத்தும் இந்த முடிவை எடுக்க இலங்கை தைரியமாக இருந்தது பாராட்டப்பட வேண்டும்.

A message by: Health Promotion Bureau, Ministry of Health

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

568 total views, 5 views today