குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மேலதிக உணவு (Complementary Feeding) வழங்கும் வழிகாட்டல்.

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களும் தாய்ப்பால் மாத்திரம் வழங்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் 2 வயதுவரை தாய்ப்பாலுடன் சேர்த்து மேலதிக உணவுகளும் வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக தாய்மார்களுக்கு மேலதிக உணவு எப்படி ஆரம்பிப்பது?
என்னென்ன உணவுகள் வழங்கவேண்டும்?
சோறு எப்போது வழங்குவது? முட்டை எப்போது வழங்குவது போன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது.
இக்குழப்பங்களை தீர்க்க இலங்கை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் மற்றும் UNICEF இணைந்து இலகு தமிழில் விளக்கப்படங்களுடன் கூடிய வழிகாட்டலை வழங்கியுள்ளது.

அந்நூலை நேரடியாக Online யிலோ , Download பண்ணியோ வாசிக்க கீழுள்ள link க்கு செல்க.

Click here to Download Pdf குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் மேலதிக உணவு (Complementary Feeding) வழங்கும் வழிகாட்டல். 3Mb

 

நேரடியாக வாசிக்க Scroll செய்க.

 

பிரசவத்துக்கு பின்னரான பிரச்சினைகளும் ஆலோசனைகளும் !!

பிரசவத்தின் பின் தாய்க்கு உளவியல் ஆதரவின் அவசியம்.

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

1,310 total views, 1 views today