Category: Uncategorized

கர்ப்பகாலத்தில் சிறந்த வாய் / பல் ஆரோக்கியத்தை பேணுவது ஏன் முக்கியமானது?

பற்களில் காணப்படும் கிருமித் தொற்று தாயின் இரத்தத்தின் ஊடாக சென்று கருப்பையில் உள்ள Amniotic Fluid ஊடாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

Read More

நோன்பு திறந்தவுடன் (இப்த்தார் நேர) தலைவலிக்கான (Headache) காரணங்களும் தவிர்க்கும் வழிகளும்!

நோன்பு நோக்கும் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை நோன்பு திறந்தவுடன் உண்டாகும் தலைவலி (Ifthar Headache) இது பொதுவாக நோன்பு பிடிக்கும் ஆரம்ப நாட்களில் அதிகமாக காணப்படும்.

Read More

COVID-19 இன்மறுபக்கம்: (சம்பவம் 02)

COVID-19 இன்மறுபக்கம்: (சம்பவம் 02) குருதியில் சீனியினளவு குறைய, மூளைக்கான குளுகோஸ் விநியோகம் குறைந்தே இந்த நிலையேற்பட்டது. (இதனை மருத்துவ மொழியில் seizure caused by hypoglycemia என்போம்.)

Read More

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி. அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா?

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சின் அறிவுரை.

Read More
  • 1
  • 2

Please Subscribe Our YouTube Channel