Category: பொது மருத்துவம்

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை (Kidney Transplant) செய்த நோயாளிகளை பார்வையிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

Kideny Transplant சத்திர சிகிச்சைகள் (Major Surgeries) மேற்கொள்ளப்படும் போது அதன் பின்னரான கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Read More

Drug addiction- இருள் மயமான எதிர் காலம் நம் கண் முன்னால்!

Drug addiction- இருள் மயமான எதிர் காலம் நம் கண் முன்னால்…
போதை பொருளுக்கு அடிமையாகி விட்டால் மீள்வது சிரமம். வருமுன் காப்போம்.

Read More

தற்கொலை (Suicide)- இலங்கையின் கவலைக்கிடமான நிலை

தற்கொலை Suicide பற்றி எல்லோரும் பேசும் நிலையில் இலங்கையின் நிலைமை என்ன?
இலங்கை 2016 இல் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

Read More

கெட்ட ஆவியாக அறியப்பட்ட Dengue இன் வரலாறும் வைத்தியமும்

dengue evil spirit. கை கால்களை முறிக்கும் கா டிங்கா பெப்போ எனும் கெட்ட ஆவி. கெட்ட ஆவியாக அறியப்பட்ட டெங்குவின் வரலாறும் வைத்தியமும்.

Read More

COVID-19 எப்படி குணமாகிறோம்?

ஏன் டாக்டர் அடிக்கடி ஏதாவது ஒரு நாடு இந்த Corona க்கு எதிராக மருந்து, தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள் என்கிறார்கள். பின்னாடி அது எல்லாம் சரி வரவில்லை என்கிறார்கள்.
ஏன் இப்படி ஆசைகாட்டி மோசம் செய்றாணுகள்?

Read More

கொரோனா வைரஸ் சிகிச்சைகள்

கொரோனா வைரஸ் நோயை குணமாக்க தற்போது புதிதாக வந்துள்ள சிகிச்சைகள் என்னென்ன?
எப்படி வேலை செய்யும்?
பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?

Read More

COVID-19 இன் மறுபக்கம்: (சம்பவம் 04)

COVID-19இன்மறுபக்கம்: (சம்பவம் 04)
Dr AWM Sameem (Consultant Surgeon)இன் முகநூல் பதிவிலிருந்து.
கொரோனா ஊரடங்கில் Endoscopy ஆல் ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்கள்.

Read More

COVID 19 இன்மறுபக்கம்: சம்பவம் 01

பொதுவாக COVID-19 நோயாளிகளுடன் தொடர்பில்லாமல் காய்ச்சல் இருமல் வரும்போது வீட்டிலேயே தனிமை படும்படி கூறினாலும் கர்ப்பிணி தாய்மார்கள் காய்ச்சல் என்று வரும்போது அதே நாளே கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Read More

நான் உங்க Dengue பேசுறேன். என்னம்மா கண்ணு செளக்கியமா!

என்னம்மா கண்ணு செளக்கியமா! நான் உங்க டெங்கு பேசுறேன்.
புதுசா Corona ன்னு ஒரு Figure வந்ததும் என்னையெல்லாம் மறந்துட்டீங்க என்னா?

Read More

COVID-19 நோய் அறிகுறிகள், சோதனை முறைகள், treatment & தடுக்கும் வழிகள்

COVID-19 நோயின் தற்போதைய நிலை அதன் பரவல் வேகம், நோய் அறிகுறிகள், சோதனை முறைகள், treatment & தடுக்கும் வழிகள். (7 mins) By Dr AIA ZIYAD

Read More

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதார ஊழியர்களுக்காய் பிரார்திப்போம்!

“சாஜி சேட்டா நான் மரணத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன்.

Read More

கொரோனாவை பயன்படுத்தி பணம் பார்க்க காத்திருக்கும் தனியார் ஆய்வுக்கூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சுகாதார பணிப்பாளரின் அதிரடி உத்தரவு

By: Dr Ziyad AIA உலக நாடுகளில் COVID-19 வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்....

Read More
Loading

Please Subscribe Our YouTube Channel