Category: குழந்தை நலம்

காயங்களுக்கு உள்ளாகும்போது உடனடியாக Surgical Sprit or கொண்டிஸ் கொண்டு காயங்களை தேய்க்க வேண்டுமா?

காயங்களுடன் வந்தால் என்னதான் முதலுதவி செய்ய வேண்டும்?
Surgical Sprit

Read More

வியர்க்கூரு (Prickly Heat) / வெப்ப சொறி (heat rash) காரணம்? அறிகுறிகள்? மருத்துவம்? தவிர்க்கும் வழிகள்?

உங்கள் வியர்வை குழாய்கள் சில தடைபடும் போது வெப்ப சொறி/வியர்கூரு heat rash/Prickly Heat உருவாகிறது. வியர்வை ஆவியாவதற்கு பதிலாக தோலுக்கு அடியில் சிக்கி, வீக்கம் மற்றும் சொறி ஏற்படுகிறது.

Read More

காய்ச்சல் வலிப்பு! Febrile seizures

காய்ச்சல் வலிப்பு! Fibrile seizures சிறு பிள்ளைகளுக்கு வரும் காய்ச்சலுடன் ஏற்படக்கூடிய வலிப்பாகும். சாதாரணமாக 06 மாதத்துக்கும் 06 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.

Read More

இலங்கையில் முதன்முறையாக உயிருள்ள ஒருவரின் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை (Liver Transplant) மூலம் 9 வயது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ராகம வைத்தியசாலையில் ( North Colombo Teaching Hospital) ஈரல் மாற்று சத்திரசிகிச்சை பிரிவினால் உயிருள்ள ஒருவரின் ஈரலை 9 வயதான Cirrhosis எனும் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு வெற்றிகரமாக மாற்றீடு செய்யப்பட்டது.

Read More

Please Subscribe Our YouTube Channel