Category: இஸ்லாமிய மருத்துவம்

இஸ்லாமிய மருத்துவம்

ஆரோக்கிய ரமலான் உணவு முறை

உடற்பருமனைக் குறைத்தல், சமிபாட்டுத் தொகுதியை சீராக்குதல், கொழுப்பு,உயர் குருதி அமுக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துதல் என நோன்பின் மருத்துவப் பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

Read More

தொற்றுநோய்கள் பற்றி முதலில் விளக்கிய Razi

தொற்றுநோய்கள் பற்றிய முதலாவது விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் Muhammad ibn Zakariyya al-Razi ( محمّد زکرياى رازى Rhazes or Rasis) என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ⁉️

Read More

நவீன உலகமும் பின்பற்றும் சத்திர சிகிச்சையின் தந்தை AL-ZAHRAWI

சத்திர சிகிச்சையின் தந்தை AL-ZAHRAWI அவர் எழுதிய ‘அத் தஸ்ரிஃப்” (The Method of Medicine) என்ற நூல். மருத்துவ உலகின் பேரகராதி என்று மேற்கத்திய அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

Read More

நவீன ஆங்கில மருத்துவம் யூத கிறிஸ்தவர்கள் உடையதா? இஸ்லாமியர்கள் உடையதா? மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மை வரலாறு. The Physician

இஸ்லாமியர்கள் கொண்டுவந்த நவீன வைத்திய முறை இப்போது யூத கிறிஸ்தவர்கள் உடையதாக மாற்றப்பட்டு விட்டது. இஸ்லாமிய வைத்தியம் என்பது வெறும் தகடு, தாயத்துகளாக சித்தரிக்கப்படுகிறது. The Physician ibn Sina

Read More

நவீன மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா (Ibn Sina or Avicenna)

இப்னு சீனா எழுதிய “அல் – கானூன் பித்திப்” (’மருத்துவ நெறிமுறைகள்’) என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

Read More

ரமலான் நோன்பு ஆரோக்கியத்தை கொடுக்கிறதா? கெடுக்கிறதா?

உடல் நலம், உள நலம், ஆன்மீக நலம், சமூக நலம்
கொண்டவனே சுகதேகி ஆவான்.
ரமலான் நோன்பு ஆரோக்கியத்தை கொடுக்கிறதா?
Ramzan fasting good or bad

Read More
Loading

Please Subscribe Our YouTube Channel