Category: இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

தேன் – இயற்கையின் அற்புத பரிசு

Bee’s Honey தேன் பழங்காலத்திலிருந்தே மக்களால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஊட்டச்சத்து, சிகிச்சை, ஒப்பனை மற்றும் தொழில்துறை நன்மைகளுக்காக இது மனிதகுலத்தால் பரவலாகப் பாராட்டப்படுகிறது.

Read More

ஆரோக்கிய ரமலான் உணவு முறை

உடற்பருமனைக் குறைத்தல், சமிபாட்டுத் தொகுதியை சீராக்குதல், கொழுப்பு,உயர் குருதி அமுக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துதல் என நோன்பின் மருத்துவப் பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

Read More

வியர்க்கூரு (Prickly Heat) / வெப்ப சொறி (heat rash) காரணம்? அறிகுறிகள்? மருத்துவம்? தவிர்க்கும் வழிகள்?

உங்கள் வியர்வை குழாய்கள் சில தடைபடும் போது வெப்ப சொறி/வியர்கூரு heat rash/Prickly Heat உருவாகிறது. வியர்வை ஆவியாவதற்கு பதிலாக தோலுக்கு அடியில் சிக்கி, வீக்கம் மற்றும் சொறி ஏற்படுகிறது.

Read More

இலங்கையில் நாம் வழங்கும் இரத்த தானம் (Blood Donation) யாருக்கு அதிகம் பயன்படுகிறது? Accidents? Surgery? Anaemia?

இன்று, நாராஹேன்பிடவில் உள்ள இலங்கை தேசிய இரத்த மாற்ரீடு சேவையே (National Blood Transfusion Service) இலங்கையில் உள்ள அனைத்து இரத்த வங்கிகளையும் மேற்பார்வை செய்கிறது.

Read More

Nosophobia – Fear of Disease நோய் பற்றிய (அதீத மற்றும் பொருத்தமில்லாத) பயம்!!

Nosophobia நோய் பற்றிய பயம் ஆனது இணைய தளங்களில் பகிரப்படும் நோய் பற்றிய செய்திகளை அடிக்கடி வாசிக்கும்போது இந்த மனநிலை உருவாகிறது.

Read More

COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள்

இன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் உலாவருக்கின்றன.
இவற்றின் விஞ்ஞான அடிப்படை என்ன?

Read More

Facebook க்கு அடிமையாகி கொண்டிருக்கிறோமா? ⁉️

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோமா? ⁉️ ஒவ்வொருவரும் தம்மை சுய பரிசோதனை செய்ய கட்டாயம் வாசித்து ஏனையவர்களுக்கும் பகிருங்கள்.

Read More

COVID-19 சுடுநீர் குடித்தல் , சுடுநீரால் ஆவி பிடித்தல் வைரஸை கொல்லுமா?

பொதுவாக வைரஸ்கள் அதிக வெப்பநிலையில் அழியும் என்ற தகவலை அடிப்படையாக கொண்டு இப்போது சுடுநீர் குடித்தல் , சுடுநீரால் ஆவி பிடித்தல் வைரஸை கொல்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. இதன் உண்மை தன்மை என்ன?

Read More

இலங்கை தேயிலை COVID-19 க்கு எதிராக செயற்படுமா?

இலங்கை தேயிலை COVID-19 க்கு எதிராக செயற்படுமா? தமிழில் Dr Ziyad Aia
கொஞ்சம் நீளமான பதிவுதான். இதன் விஞ்ஞான அடிப்படையை விளங்குவோம்.

Read More

உங்கள் குழந்தைக்கு புழு (பூச்சி) மருந்து கொடுப்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!

இலங்கையில் இருக்கும் புழு நோய்த்தொற்றுகள் என்ன? புழு (பூச்சி) மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை? புழு தொற்று வராமல் தவிர்ப்பது எப்படி?

Read More

Cancer என்பது Vitamin B17 குறைபாடா? புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் 1/3 வீதமான புற்று நோய்களை முற்றாக குணப்படுத்த முடியும்.

Read More

அப்பிள் விதை ஆளைக் கொல்லுமா? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வுகள்.

ஆப்பிள் விதைகளில் Amygdalin எனும் இரசாயனம் உள்ளது. இது சமிபாடடையும் போது Hydrogen Cyanide ஐ வெளியிடும்.

Read More
Loading

Please Subscribe Our YouTube Channel