10,000 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேட்கொள்ள சட்ட திருத்தங்களை மேட்கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளதாக புஆழுயூ செயலாளர் Haritha Aluthge தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிசெய்யப்படாமல் (SLMC) மருத்துவம் பார்ப்போர் இதில் அடங்கும்.
இவர்களுக்கான தண்டனையாக 5000rs வரை மாத்திரமே விதிக்கப்பட்டது.
இதனை 100,000rs மற்றும் 5 வருட கடூழிய சிறை தண்டனையாக அமுல்படுத்த சட்டமா அதிபரை கோரியூள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.
அத்துடன் போலி வைத்தியர்கள் பற்றி அறிவிக்க 24 மணிநேர விசேட தொலைபேசி சேவை ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவூள்ளது.
Sources:-
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.
574 total views, 2 views today
Great content! Super high-quality! Keep it up! 🙂