கொரோனா வைரஸ் நோயை குணமாக்க தற்போது புதிதாக வந்துள்ள சிகிச்சைகள் என்னென்ன?
எப்படி வேலை செய்யும்?
பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
Remdesivir, tocilizumab, favipiravir – வேறு என்னென்ன புது சிகிச்சைகள் நம்பிக்கை அளிக்கின்றன?
– அறிவியல் பூர்வமாக அலசுவோம்.

Dr. Arunkumar, M.D.(Pediatrics),*
*Consultant Pediatrician,*
தமிழ் மொழியில் மிகச்சிறந்த மருத்துவ விழிப்புணர்வு தகவல்கள்.
இந்த YouTube Channel ஐ Subscribe பண்ணி பயன்பெறுங்கள்.

https://www.youtube.com/user/arunexl

67 total views, 2 views today