By Dr Ziyad aia

சமீப சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஒரு வீடீயோ செய்தி பரவி வருகிறது.
அதாவது Pharmacy களில் விட்பனை ஆகும் மாத்திரைகள் போலியாக Tissue வினால் செய்யப்பட்டு விற்கப்படுவதாக. அதனை Video Demonstration மூலமும் காட்டபடுகிறது. (கீழே Video பார்க்க)
இதன் உண்மை தன்மை என்ன என்று பலர் குழம்பி போய் உள்ளனர்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.

இங்கு காட்டப்படுவது உண்மையில் Tablet அல்ல. டெப்லட் வடிவில் compress செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட Cleansing Tissue Paper.
இது ஆரம்பத்தில்  யுத்த களத்தில் இரத்த பெருக்கை கட்டுப்படுத்த பாவனைக்கும் பின்னர் 
பிரயாணிகள், மலை ஏறுவோர், நீண்ட தூர சுற்றுலா செல்வோருக்கு உகந்தது என்பதால் சந்தைக்கு வருகிறது.
இந்த வீடியோவில் ஏதோ உண்மையான Tablet மாத்திரை இவ்வாறு வருவதாக கூறி மக்களை மடையர்கள் ஆக்குகிறான்.
நிறைய Online Market களில் இதனை பெற முடியும்.
இலங்கையிலும் கீழுள்ள link மூலம் பெறலாம்.
Youtube.com அல்லது eBay.com சென்று Magic Tissue Towel
என்று Search பண்ணி பார்க்கவும்.

Magic Tissue Towel இன் சில உபயோகங்கள். ( விழிப்புணர்வுக்காக மட்டும்)

 

 

2,901 total views, 1 views today