எம்மை பற்றி
தொழில் நுட்ப வளர்ச்சி , Smart Phone பாவனை சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன. தகவல்களை இலக்குக்காவ பெற முடிகிறது. இருப்பினும் தகவல்களின் உண்மை, நம்பக தன்மை கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களான facebook , whatsup ஊடாக தகவல்கள் (வதந்திகள்) மிக வேகமாக பரப்ப படுகின்றன. புதினச் செய்திகளாக இருந்தால் அவற்றின் நம்பக தன்மை அறிய பல செய்தி இணைய தளங்கள் இருக்கின்றன. சுகாதாரம் சம்பந்தமான நம்பகரமான தகவல்களை அறிய தமிழ் மொழி மூலமான இணைய தளங்கள் மிக அரிது. இருக்கும் சில இணையங்களும் அநாமோதிய தகவல்களையே பிரசுரிக்கின்றன.
LankaHealthTamil.com இணையமானது இலாப நோக்கற்ற , நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களை கொண்டு தரமான , நம்பகரமான சுகாதார தகவல் களஞ்சியமாக செயட்படுகிறது. இதன் சிறப்பம்சம் இணைய பாவனையாளர்கள் கட்டுரை ஆசிரியரின் தரம் பற்றியும் (Profile) அவருடன் நேரடியாக facebook , email மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். இலங்கையில் இவ்வாறான ஒரு சேவையை முதல் முதலாக தமிழ் மொழி மூலம் ஆரம்பிப்பதை இட்டு பெருமை அடைகிறோம்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris suscipit, turpis sed vehicula mollis, turpis ante rutrum nisl, at imperdiet turpis nisi at ex.
Why we are?
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris suscipit, turpis sed vehicula mollis, turpis ante rutrum nisl, at imperdiet turpis nisi at ex.
5,351 total views, 1 views today