இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட Corona தொற்று நோயாளிகளின் நோய் வரலாறு ஒரே பார்வையில் (15-03-2020):
இலங்கையில் முதலாவது Corona நோயாளியாக சீன பிரஜை கண்டுபிடிக்கப்பட்டு குணமடைந்து நாடு திரும்பினார். இரண்டாவதாக இத்தாலியர்களுக்கு Tourist Guide ஆக செயட்பட்டவரும் பின்னர் அவரது நண்பரும் அடையாளம் காணப்பட்டனர்.


நான்காவதாக Germany யில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜை.
5 முதல் 19 வரையான சகலரும் இத்தாலியில் இருந்து நோயை காவிக்கொண்டு வந்தவர்களே.
அதில் இத்தாலியில் இருந்து திரும்பிய 10 வது நபரின் மூலம் அவரது நண்பருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


சுருங்கக்கூறின், இதுவரை இலங்கை பிரஜைகள் 18 பேருக்கு ‘corona பதிவாகியுள்ளது. (15-03-2020 வரை) வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாமல் இலங்கைக்குள் நோய்த்தொற்று பரவியது மூவருக்கு மாத்திரமே. (வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நண்பர்கள் மூலம்.)

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,298 total views, 1 views today