By:- Dr AIA Ziyad
சுய-தீங்கு விளைவிக்கும் அல்லது ஆக்கிரமிப்பு நடத்தை கொண்ட மனநோயாளர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் Current/Electric Shock என பொதுவாக அழைக்கப்படும் electrical stimulation devices (ESDs) க்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு பிரிவு (U.S. Food and Drug Administration) தடை விதித்துள்ளது.

20 வருடங்களுக்கு மேலாக ஆக்ரோஷமான நடத்தை கொண்ட மனா நோயாளர்களை கட்டுப்படுத்த பயனப்டுத்தப்பட்டு வந்த இந்த கருவிகளின் பாவனையால் மூலைக் கலங்கள் பாதிக்கப்படுவதோடு, மனச்சோர்வு l(depression), பய உணர்வு (anxiety), அனர்த்தத்தின் பின்னரான மன உளைச்சல் (post-traumatic stress disorder) ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த Electrical Shock முறை பின்னாளில் அந்த நோயாளிகளின் நுண்ணறிவு , உடல் செயல்திறனிலும் பாதிப்பு ஏற்படுத்துவதால் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இத்தடையானது ஏனைய மிகக்குறைந்த மின்சாரத்தை பாவிக்கும் கருவிகளான புகைத்தலை குறைக்க பாவிக்கும் கருவி cranial electrotherapy stimulators or transcranial magnetic stimulation என்பவற்றுக்கு அல்ல.

 

Sources:

https://www.reuters.com/article/us-usa-fda-shock-devices/u-s-fda-bans-electrical-stimulation-devices-used-in-curbing-aggressive-behavior-idUSKBN20R2CI

https://www.fda.gov/news-events/press-announcements/fda-takes-rare-step-ban-electrical-stimulation-devices-self-injurious-or-aggressive-behavior

115 total views, 1 views today