Category: சத்திர சிகிர்சை

கண்புரை எனும் Cataract என்றால் என்ன? காரணிகள், தடுக்கும் வழிகள், தீர்வு?

கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதம் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும்.

Read More

இலங்கையில் முதன்முறையாக உயிருள்ள ஒருவரின் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை (Liver Transplant) மூலம் 9 வயது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ராகம வைத்தியசாலையில் ( North Colombo Teaching Hospital) ஈரல் மாற்று சத்திரசிகிச்சை பிரிவினால் உயிருள்ள ஒருவரின் ஈரலை 9 வயதான Cirrhosis எனும் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு வெற்றிகரமாக மாற்றீடு செய்யப்பட்டது.

Read More

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை (Kidney Transplant) செய்த நோயாளிகளை பார்வையிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

Kideny Transplant சத்திர சிகிச்சைகள் (Major Surgeries) மேற்கொள்ளப்படும் போது அதன் பின்னரான கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Read More

COVID-19 இன் மறுபக்கம்: (சம்பவம் 04)

COVID-19இன்மறுபக்கம்: (சம்பவம் 04)
Dr AWM Sameem (Consultant Surgeon)இன் முகநூல் பதிவிலிருந்து.
கொரோனா ஊரடங்கில் Endoscopy ஆல் ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்கள்.

Read More

வயிற்றில் தாயின் இரத்தமே சேய்க்கு விஷமான கதை. RH negative Mother

தாயின் குருதி negative வகையாக இருக்கையில் வயிற்றில் வளரும் குழந்தையின் குருதி positive ஆக இருந்தால், மிகப் பொதுவாக இரண்டாம் குழந்தை முதல் இப்பிரச்சினைகள் ஏற்படச் சாத்தியமுண்டு.

Read More
  • 1
  • 2

Please Subscribe Our YouTube Channel