Author: M J M SUAIB

கருவில் வளர்ந்த சேயினால் தாய்க்கு வந்த உயிராபத்து.

25 வயதுப் பெண் அடி வயிற்று வலியின் உச்சத்தால் சிறிது மயங்கியவளாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு வரப்பட்டாள்.

Read More

வயிற்றில் தாயின் இரத்தமே சேய்க்கு விஷமான கதை

தாயின் குருதி negative வகையாக இருக்கையில் வயிற்றில் வளரும் குழந்தையின் குருதி positive ஆக இருந்தால், மிகப் பொதுவாக இரண்டாம் குழந்தை முதல் இப்பிரச்சினைகள் ஏற்படச் சாத்தியமுண்டு.

Read More

குடல் / இரைப்பை புண் (Ulcer) – ஓர் உண்மை சம்பவம்

30 வயதுப் பெண் சில நாட்களாக மேல் வயிற்றில் எரிவுடனான வலியுடன் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.

Read More

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

Read More

Please Subscribe Our YouTube Channel